#080112

நமது உறவுகள் உறுப்பினர்களாக இணைய முக்குலத்தோர் எழுச்சி கழகம் அன்போடு வரவேற்கிறது. இவன் கழக பணி குழு 9842177066, 9751150009

Friday, April 6, 2012

தேவர் தந்த தேவர்  இந்த மண்ணில் தோன்றிய நாள் ஏப்ரல் 4 :





ஏப்ரல் 4 அய்யா மூக்கையா தேவர் பிறந்த நாள்...

"தேசீய தலைவருக்கு வான் புகழ் சிலை தந்தவரே!
எம் மக்கள் பட்டறிவு பெற கல்வி சாலை தந்தவரே!"


என்றும் உங்கள் பாத சுவடுகளில் எமது லட்சிய பயணம் தொடரும்.......

முக்குலத்தோர் எழுச்சி கழகம்

Tuesday, April 3, 2012

உசிலம்பட்டி பெருங்காமநல்லூரில் வீர தியாகிகள் 17 பேருக்கு  முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக அஞ்சலி:
                                                          
முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக மாநில பொதுச்செயலாளர் வி.கே.கவிக்குமார் B.com.,LL.B அவர்கள் தலைமையில் ஏப்ரல் 3இல் உசிலம்பட்டி பெருங்காமநல்லூரில் குற்றபரம்பரை சட்டத்தை எதிர்த்து உயிர் நீத்த எம் இன 17 வீர தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கலந்து கொண்டவர்கள் புறநகர் மாவட்ட துணை அமைப்பாளர் K.K.சக்திவேல்பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் பாண்டிக்குமார், காசிபாண்டியன், ராம்குமார், பஜார் குரு, பஜார் ராஜா, சக்தி, ரமேஷ், முனிஸ், ஆனந்தன், கார்த்திக், ஜேம்ஸ், தமிழரசன், பாண்டியராஜன், சிவா, முத்துபாண்டியன், மகேந்திரன், மற்றும் பலர் பேர் கலந்து கொண்டனர்.           

நன்றி:தேவர் தொலைக்காட்சி