உசிலம்பட்டி பெருங்காமநல்லூரில் வீர தியாகிகள் 17 பேருக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக அஞ்சலி:
முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக மாநில பொதுச்செயலாளர் வி.கே.கவிக்குமார் B.com.,LL.B அவர்கள் தலைமையில் ஏப்ரல் 3இல் உசிலம்பட்டி பெருங்காமநல்லூரில் குற்றபரம்பரை சட்டத்தை எதிர்த்து உயிர் நீத்த எம் இன 17 வீர தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கலந்து கொண்டவர்கள் புறநகர் மாவட்ட துணை அமைப்பாளர் K.K.சக்திவேல்பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் பாண்டிக்குமார், காசிபாண்டியன், ராம்குமார், பஜார் குரு, பஜார் ராஜா, சக்தி, ரமேஷ், முனிஸ், ஆனந்தன், கார்த்திக், ஜேம்ஸ், தமிழரசன், பாண்டியராஜன், சிவா, முத்துபாண்டியன், மகேந்திரன், மற்றும் பலர் பேர் கலந்து கொண்டனர்.
நன்றி:தேவர் தொலைக்காட்சி
No comments:
Post a Comment