#080112
Sunday, April 26, 2015
Thursday, April 23, 2015
ஏப்ரல் 4 2015 தேவரினத்தின் தங்கம் கல்வி கடவுள் அய்யா பி.கே.மூக்கையா தேவர் அவர்கள் இந்த மண்ணில் உதித்த நாள்.
கழகத்தின் பொதுச்செயலாளர் விகே.கவிக்குமார், மதுரை மாவட்ட செயலாளர் ஆலாத்தூர் மணி, மதுரை மாவட்ட பொருளாளர் எம்.ராஜேந்திரன்,
மதுரை மாவட்ட மாணவரணி செயலாளர் பசும்பொன்ராஜா, மதுரை புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கல்லுப்பட்டி சதீஷ், மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் விக்ரமன், அழகர், முத்துவேல், பிரசாத், தினேஷ், பாலா, கார்த்திக்,தினேஷ்,அருண், பாண்டியராஜன்,ஸ்ரீதர், கவியரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரியில் அவரது நினைவிடத்தில் முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மரியாதை செய்யப்பட்டது.

உசிலம்பட்டி- பெருங்காமநல்லூர் (ஏப்ரல் 3) வீரத்தியாகிகள் 16 பேர் நினைவேந்தலுக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
கழகத்தின் பொதுச்செயலாளர் விகே.கவிக்குமார், மதுரை மாவட்ட செயலாளர் ஆலாத்தூர் மணி, மதுரை மாவட்ட பொருளாளர் எம்.ராஜேந்திரன்,
மதுரை மாவட்ட மாணவரணி செயலாளர் பசும்பொன்ராஜா, மதுரை புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கல்லுப்பட்டி சதீஷ், மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் விக்ரமன், அழகர், முத்துவேல், பிரசாத், தினேஷ், பாலா, கார்த்திக்,தினேஷ்,அருண், பாண்டியராஜன்,ஸ்ரீதர், கவியரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கழகத்தின் பொதுச்செயலாளர் விகே.கவிக்குமார், மதுரை மாவட்ட செயலாளர் ஆலாத்தூர் மணி, மதுரை மாவட்ட பொருளாளர் எம்.ராஜேந்திரன்,
மதுரை மாவட்ட மாணவரணி செயலாளர் பசும்பொன்ராஜா, மதுரை புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கல்லுப்பட்டி சதீஷ், மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் விக்ரமன், அழகர், முத்துவேல், பிரசாத், தினேஷ், பாலா, கார்த்திக்,தினேஷ்,அருண், பாண்டியராஜன்,ஸ்ரீதர், கவியரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Wednesday, April 22, 2015
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து இராணுவ படை அமைத்து இந்திய சுதந்திரத்திற்கு போராடிய தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 119-வது பிறந்த தினம்:
உலக தலைவன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புறநகர் மாவட்ட மாணவரணி சார்பாக 25.01.2015 மதுரை அலங்காநல்லூர் அ.புதுப்பட்டியில் புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் விக்ரமன் முன்னிலையில் நடைபெற்றது.
கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.கவிக்குமார், ஆலாத்தூர் மணி (மதுரை நகர் மாவட்ட செயலாளர்), எம்.ராஜேந்திரன் (மதுரை மாவட்ட பொருளாளர்), பசும்பொன் ராஜா (மதுரை மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர்) ஆதனூர் அழகர் (அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர்), கல்லுப்பட்டி சதீஸ், முத்துவேல், அரசப்பட்டி வேல்முருகன், பிரசாத், தினேஷ், பாலா, கார்த்திக்,தினேஷ்,அருண், பாண்டியராஜன், ஸ்ரீதர், கவியரசன், வெற்றிவேல், ஆதிராஜன், தமிழ் அரசன், ஜெனமேஷ்வரன், கார்த்திஷ்வரன், பரமேஸ்வரன் மற்றும் முக்குலத்தோர் எழுச்சி கழக மாநகர் & புறநகர் தொண்டர்கள், ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
என்றும் சமுதாய பணியில்
முக்குலத்தோர் எழுச்சி கழகம்
தமிழர் நாடு

ஜல்லிக்கட்டு தடை நீக்க கோரி உண்ணாநிலை போராட்டம்
அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு தடை நீக்க கோரி அனைத்து கிராம மக்களால் சார்பாக மாபெரும் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மதுரை மாவட்ட செயலாளர் ஆலாத்தூர் மணி, அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் அழகர், புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் விக்ரமன் மற்றும் நிர்வாகிகள் பாலா, கார்த்திக், அருண், தினேஷ், வெற்றிவேல், ஆதிராஜன், தமிழ் அரசன், கவி அரசன், ஜெனமேஷ்வரன், பாண்டியராஜன், ஶ்ரீதர், கார்த்திஷ்வரன், பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
என்றும் சமுதாய பணியில்
வி.கே.கவிக்குமார்
பொதுச்செயலாளர்

Monday, April 20, 2015
உரிமையை பெற! உணர்வோடு இரு!
வீரமிகு சொந்தங்களே,
தலைவர்கள் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உன்னை காட்டி விலை பேசுவோர்க்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களை நீ சந்தித்துள்ளாய், இப்போது உனக்காக மானத்தோடும், மரியாதையோடும் நீயும் உன் சந்ததிகளும் வாழ்வதற்கு உனக்கு ஏற்பட்ட இந்த நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமல் தடுத்து நிறுத்துவது நமது கடமை,நாம் அனுபவித்த புறக்கணிப்பு நம் சந்ததிகளுக்கு விட்டு செல்லமாட்டோம் என்று உறுதிமொழி ஏற்போம். 60 ஆண்டுகளாக நாம் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற மாட்டோம் என்று நம்மை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு உணர வைப்போம். தேசிய மற்றும் திராவிட கட்சிகள் நம்மையும் நம் இன மக்களையும் பயன்படுத்தி அதில் ஆதாயம் அடைகிறார்கள். அதற்கு நம் இனத்தை சார்ந்தவர்களும் துணை நிற்கிறார்கள். இந்த அவல நிலை நம்மோடு போகட்டும். நம் இனத்திற்கான ஒரு அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிப்போம். நமக்கான உரிமையை பெற நாம் தான் போராட வேண்டும்.
நம் இன மக்களின் முன்னேற்றத்திற்காக நீ தினமும் ஒரு 2 மணிநேரம் ஒதுக்கு. இந்த நாட்டின் விடுதலையாக இருக்கட்டும், நாட்டின் வளர்ச்சி பாதையாக இருக்கட்டும் இன்னும் பல போராட்ட களங்களை சொல்லிக்கொண்டே போகலாம். எல்லா கால கட்டங்களிலும் நம் இன மக்கள் இல்லாத போராட்டங்களே இல்லை. உன் வருங்கால சந்ததி தெருவில் நின்று கையேந்தாமல் இருக்க நீ இப்பொழுது இருந்தே நம் இனத்திற்கான உரிமையை மீட்டெடுக்க புறப்படு. தவறான பல தகவல்களை கூறி நம் இனத்தை மற்ற சமுதாய மக்களிடம் இந்த நாட்டை தேசிய மற்றும் திராவிட கட்சிகளும் நம்மை எதிரியாக மற்ற சமுதாய மக்களிடம் பதிவு செய்கின்றன.
நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலை வாய்ப்பையும் தியாகம் செய்த நம்மை தவிர மற்ற அனைத்து சமுதாயத்தினரும் எல்லா வகையிலும் நம்மை பின்னுக்கு தள்ளிவிட்டு மேன்மையான நிலைக்கு சென்று விட்டார்கள். அதை பற்றி நீங்கள் ஒரு முறையாவது சிந்தீத்தீர்களா?.
கட்டிட தொழிலாளியாக, சுமை தூக்குவோராக, நடைபாதை வியாபாரம் செய்பவராக, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராக, ஹோட்டல்களில் கடைநிலை ஊழியராக, கைவண்டி இழுக்கும் தொழிலாளியாக, ஆட்டோ ஓட்டுனராக, சித்தாளாக, வீட்டு வேலை செய்பவராக, சமையல் வேலை செய்பவராக, மற்றும் நிரந்தரம் இல்லாத தொழிலாளியாக, இதுபோன்று ஒப்பந்தத்தின் அடிப்படையில் நம் இனத்தை சார்ந்த இளம் பெண்கள் குறைந்த ஊதியத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருட கூலியாக ஓய்வின்றி உழைக்கும் அவலநிலையில் உள்ளனர். இந்த நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட இந்த இனம் இன்று சொந்த நாட்டில் வேலை இல்லாமல் அல்லது மறுக்கப்பட்டு வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். அவர்கள் தங்கள் குடும்ப உறவுகளை பிரிந்து அங்கே அடிமைகளாக வேலை பார்க்கின்றனர்.
இந்த நிலைமையை மாற்ற சீரிய முயற்சியில் நீயும் பங்கு கொண்டு நமக்கான உரிமையை நாமே வென்றெடுப்போம்!
“நம்மை இன்றைய தலைமுறை வாழ்த்தட்டும்
நாளைய தலைமுறை நம்மை வணங்கட்டும்”

Subscribe to:
Posts (Atom)