செப் 8 (2014) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை ஆனதை கொண்டாடிய அ.தி.மு.க வின் அடிமைகள் காளையர் கோவில் கோபுரத்தின் மீது பட்டாசுகளை கொளுத்தி போட்டார்கள். கோபுரத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று கொண்டு இருந்தது. கோபுரத்தின் மீது வேயப்பட்டு இருந்த கூரையின் மீது பாட்டாசுகளை கொளுத்தி போட்ட கயவர்களை கண்டித்து முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக ஒட்டபட்ட சுவரொட்டி.
No comments:
Post a Comment