செப் 28 (2014) கள்ளர் முரசு சமுதாய மாத இதழ் வெளியீடு விழாவில்
முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் வி.கே.கவிக்குமார், மதுரை மாவட்ட செயலாளர் ஆலத்தூர் மணி, மதுரை மாவட்ட மாணவரணி செயலாளர் பசும்பொன் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment