ஜனவரி
23-01-2014 அன்று இந்திய தேசத்தின் வரி புலி நேதாஜி அவர்களுக்கு மதுரையில் உள்ள
அவரது சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மரியாதை
செய்யப்பட்டது. முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.கவிக்குமார் உடன் செந்தில்ராஜ், பசும்பொன் ராஜா, பஜார் குரு,
போஸ்செல்வராஜ்
No comments:
Post a Comment