#080112

நமது உறவுகள் உறுப்பினர்களாக இணைய முக்குலத்தோர் எழுச்சி கழகம் அன்போடு வரவேற்கிறது. இவன் கழக பணி குழு 9842177066, 9751150009

Friday, April 17, 2015

ஜூன் 10 (2014) வாளுக்கு வேலி அம்பலம் படத்திறப்பு விழா தேவரின பாதுகாப்பு பேரவை சார்பாக கத்தபட்டு-பாகனேரியில் நடைபெற்றது.


முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக பொதுச்செயலாளர் வி.கே.கவிக்குமார், மதுரை மாவட்ட செயலாளர் ஆலத்தூர் மணி, மதுரை மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மதுரை மாவட்ட மாணவரணி செயலாளர் பசும்பொன் ராஜா, புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் விக்ரமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

 










No comments:

Post a Comment