#080112

நமது உறவுகள் உறுப்பினர்களாக இணைய முக்குலத்தோர் எழுச்சி கழகம் அன்போடு வரவேற்கிறது. இவன் கழக பணி குழு 9842177066, 9751150009

Friday, April 17, 2015

தேவரினத்தின் தங்கம் கல்வி கடவுள் அய்யா பி.கே.மூக்கையா தேவர் அவர்கள் இந்த மண்ணில் உதித்த நாள் .
4-4-14 உசிலம்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரியில் அவரது நினைவிடத்தில் முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மரியாதை செய்யப்பட்டது.


முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.கவிக்குமார் 
மதுரை மாவட்ட செயலாளர் ஆலாத்தூர் மணி அம்பலம்,
புறநகர் மாவட்ட செயலாளர் கேகே.சக்திவேல் பாண்டியன்,
மதுரை மாவட்ட பொருளாளர் எம்.ராஜேந்திரன்,
மதுரை மாவட்ட மாணவரணி செயலாளர் பசும்பொன்ராஜா,
விக்ரமன்,ஆனந்த், அழகர், சதீஷ், ராம்குமார், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment